தமிழ் திருப்பலி ஆராதனைகளும், வழிபாடுகளும்

Øm Borgen (Ry)  ஆலையத்தில் ஆவணி மாதம் 27 திகதி (27-08-2022) முற்பகல் 11:00 மணிக்கு – மடு அன்னையின் சமாதானத் திருயாத்திரை திருவிழா

விசேட தமிழ் திருப்பலி ஆராதனைகள், வழிபாடுகள் ஆரம்பமாகும்.

Struer  ஆலையத்தில் புரட்டாதி மாதம் 10 திகதி (10-09-2022) பிற்பகல் 14:00 மணிக்கு – வேளாங்கண்ணிஅன்னை திருவிழா

விசேட தமிழ் திருப்பலி ஆராதனைகள், வழிபாடுகள் ஆரம்பமாகும்.

X